Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : உற்சாகம்

முந்தய நாட்களின் ராசி

06 அக் 2025

மீனம்: உற்சாகம்

மீனம்:

பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள்.  குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். மகிழ்ச்சி அதிகரிக்கும். கோயிலுக்கு சென்று வருவீர்.

உத்திரட்டாதி: தடைபட்ட வேலை நடக்கும். மனபயம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் உடன் இருப்போர் ஆதரவு கிடைக்கும்.

ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். விற்பனை அதிகரிக்கும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us