Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

04 அக் 2025

மீனம்: நலம்

மீனம்:

பூரட்டாதி 4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவு தோன்றும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்.

உத்திரட்டாதி: வேலைபளு அதிகரிக்கும். மனம் சோர்வு அடையும். மறைமுக எதிரிகளால் சங்கடம் உண்டாகும். பண விவகாரத்தில் விழிப்புணர்வு அவசியம்.

ரேவதி: வழக்கமான வேலைகளில் நெருக்கடி தோன்றும். புதிய முயற்சி இன்று வேண்டாம். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us