Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

03 அக் 2025

மீனம்: மகிழ்ச்சி

மீனம்:

பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். நண்பர்கள் உதவியால் வேலைகள் நடக்கும்.

உத்திரட்டாதி: உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். நேற்றைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினர் பாராட்டிற்கு ஆளாவீர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். நினைப்பது நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us