மீனம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
01 அக் 2025

மீனம்: நன்மை
மீனம்:
பூரட்டாதி 4: விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டிய நாள். காலையில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி மாலையில் லாபம் தரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.
உத்திரட்டாதி: பிறரை அனுசரித்துச் செல்வதால் நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.



