Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : அன்பு

முந்தய நாட்களின் ராசி

10 செப் 2025

மீனம்: அன்பு

மீனம்:

பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். மனக்குழப்பம் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.

உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்னை முடியும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.

ரேவதி: இழுபறியாக இருந்த வேலை மாலையில் நடக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us