Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : கவலை

முந்தய நாட்களின் ராசி

07 செப் 2025

மீனம்: கவலை

மீனம்:

பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத செலவு ஏற்படும். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

உத்திரட்டாதி: முயற்சி இன்று இழுபறியாகும் நாள். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். மனம் குழப்பமடையும். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.

ரேவதி: புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது. வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வதால் லாபம் காண முடியும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us