Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

05 செப் 2025

மீனம்: நன்மை

மீனம்:

பூரட்டாதி 4: லாபமான நாள். மேற்கொள்ளும் வேலையில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.

உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நினைத்தவை நடக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.

ரேவதி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை, நெருக்கடி விலகும். சேமிப்பு உயரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us