Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : உற்சாகம்

முந்தய நாட்களின் ராசி

31 ஆக 2025

மீனம்: உற்சாகம்

மீனம்:

பூரட்டாதி 4: நினைத்ததை சாதித்து முடிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டாகும்.

உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பெரிய மனிதர்கள் உதவியால் உங்கள் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் குழப்பம் நீங்கும்.

ரேவதி: எதிர்பார்த்த பணம் வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உங்களை விட்டு விலகிச் சென்ற உறவினர் தேடி வருவர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us