Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : ஏமாற்றம்

முந்தய நாட்களின் ராசி

30 ஆக 2025

மீனம்: ஏமாற்றம்

மீனம்:

பூரட்டாதி 4: நெருக்கடி நீங்கும் நாள். இன்று காலை வரை கவனமாக செயல்படுவது அவசியம். பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.

உத்திரட்டாதி: மனக்குழப்பம் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பெரியோர் ஆதரவால் திட்டமிட்ட வேலை நடந்தேறும்.

ரேவதி: புதிய முயற்சி இன்று வேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. நிம்மதி உண்டாகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us