மீனம் : உயர்வு
முந்தய நாட்களின் ராசி
29 ஆக 2025

மீனம்: உயர்வு
மீனம்:
பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் எதிர்பாராத தடை தோன்றும். யாரிடமும் இன்று வாக்கு வாதம் வேண்டாம்.
உத்திரட்டாதி: வழக்கமான வேலைகளில் கவனம் தேவை. தேவையற்றப் பிரச்னை உங்களைத் தேடி வரும். அமைதி காப்பது நல்லது.


