மீனம் : மேன்மை
முந்தய நாட்களின் ராசி
25 ஆக 2025

மீனம்: மேன்மை
மீனம்:
பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். நினைத்த வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை முடிவிற்கு வரும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வருமானம் உயரும்.
உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.


