Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : சினம்

முந்தய நாட்களின் ராசி

31 ஜூலை 2025

மீனம்: சினம்

மீனம்:

பூரட்டாதி 4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை நினைத்த வேலை நடக்கும். வருமானம் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். முயற்சி நிறைவேறும். மதியம் சந்திராஷ்டமம் தொடங்குவதால் விழிப்புணர்வு அவசியம்.

ரேவதி: நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us