Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

27 ஜூலை 2025

மீனம்: புகழ்

மீனம்:

பூரட்டாதி 4: சாதகமான நாள். மறைமுகத் தொல்லை விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.

உத்திரட்டாதி: இழுபறியாக இருந்த வேலை முடியும். உங்கள் முயற்சி லாபமாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

ரேவதி: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். நேற்றைய பிரச்னைக்கு முடிவு காண்பீர். 

மேலும் இன்றைய ராசி :