Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

13 ஜூலை 2025

மீனம்: ஆதரவு

மீனம்:

பூரட்டாதி 4: எதிர்பார்த்த பணம் வரும். நண்பர்கள் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.

உத்திரட்டாதி: உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தினர் பாராட்டிற்கு ஆளாவீர். 

ரேவதி: வியாபாரத்தில் உண்டான சிக்கல்கள் விலகும். பொருளாதார நிலை உயரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us