Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

01 ஜூலை 2025

மீனம்: பாராட்டு

மீனம்

பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உடல்நிலை சீராகும்.

உத்திரட்டாதி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். 

ரேவதி: உங்கள் திறமை வெளிப்படும். முயற்சிக்கேற்ற வருமானம் வரும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us