Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

28 ஜூன் 2025

மீனம்: மேன்மை

 மீனம்: பூரட்டாதி 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். 

உத்திரட்டாதி: பிள்ளைகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
ரேவதி: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.  செல்வாக்கு உயரும் நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us