Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : நஷ்டம்

முந்தய நாட்களின் ராசி

11 ஜூன் 2025

மீனம்: நஷ்டம்

மீனம்: பூரட்டாதி 4: வழக்கமான செயல்கள் தடையில்லாமல் நடந்தேறும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.உத்திரட்டாதி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். ரேவதி: வேலைப்பளு அதிகரிக்கும். உதவி செய்வதாக சொன்னவர்கள் தேடிவந்து உதவி செய்வர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us