Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

10 ஜூன் 2025

மீனம்: லாபம்

மீனம்: பூரட்டாதி 4: நினைத்ததை சாதித்து முடிக்கும் நாள். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் உண்டாகும். உத்திரட்டாதி: வியாபாரத் தடைகள் விலகும். பெரிய மனிதர்களின் உதவியால் உங்கள் முயற்சி வெற்றியாகும். ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us