Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

09 ஜூன் 2025

மீனம்: சுகம்

மீனம்: பூரட்டாதி 4: காலை வரை கவனமாக செயல்படுங்கள். பணியிடத்தில் பிறரை அனுசரித்துச் செல்லுங்கள். உத்திரட்டாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். ரேவதி: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us