மீனம் : பிரயாசை
முந்தய நாட்களின் ராசி
08 ஜூன் 2025

மீனம்: பிரயாசை
மீனம்: பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உடல்நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றும். உத்திரட்டாதி: வழக்கமான வேலைகளிலும் இன்று கவனமுடன் செயல்படுவது நன்மையாகும். ரேவதி: மனதில் இனம் புரியாத குழப்பம் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.


