Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

04 ஜூன் 2025

மீனம்: முயற்சி

மீனம்: பூரட்டாதி 4: ஆதாயமான நாள். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். உத்திரட்டாதி: குடும்பத்தில் அமைதி உண்டாகும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.ரேவதி: இழுபறியாக இருந்த வேலை எளிதாக நிறைவேறும். குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us