Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : ஆதாயம்

முந்தய நாட்களின் ராசி

03 ஜூன் 2025

மீனம்: ஆதாயம்

மீனம்: பூரட்டாதி 4: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உத்திரட்டாதி: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். சுறு சுறுப்புடன் செயல்படுவீர். ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். நீண்டநாள் பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us