Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : அசதி

முந்தய நாட்களின் ராசி

28 மே 2025

மீனம்: அசதி

மீனம்: பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். விலகிச் சென்றவர்கள் வீடு தேடி வருவர்.ரேவதி: செல்வாக்கு உயரும் நாள். சகோதரர்கள் உதவியால் இழுபறியாக இருந்த வேலையை நடத்தி முடிப்பீர். உடலில் சோர்வு ஏற்பட்டு விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us