Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : குழப்பம்

முந்தய நாட்களின் ராசி

01 மே 2025

மீனம்: குழப்பம்

மீனம்: பூரட்டாதி 4: வேலைப்பளுவால் நெருக்கடிக்கு ஆளாவீர். அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.உத்திரட்டாதி: வேலைகளில் விழிப்புடன் செயல்படுவது அவசியம். உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும்.ரேவதி: வியாபாரத்தில் முழு கவனமும் தேவை. உங்கள் வேலைகளை நீங்களே செய்வது நன்மையாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us