மீனம் : நிம்மதி
முந்தய நாட்களின் ராசி
07 ஏப் 2025

மீனம்: நிம்மதி
மீனம்: பூரட்டாதி 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். உத்திரட்டாதி: பிள்ளைகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சொத்து பிரச்னை தீரும். ரேவதி: இழுபறியாக இருந்த வேலைகளை இன்று நடத்தி முடிப்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.


