Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : கவனம்

முந்தய நாட்களின் ராசி

05 ஏப் 2025

மீனம்: கவனம்

மீனம்: பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். உத்திரட்டாதி: எதிர்பாராத செலவுகள் தோன்றும். உங்கள் மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். ரேவதி: தாய்வழி உறவுகளின் ஆதரவால் நினைத்திருந்த வேலை நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us