Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

04 ஏப் 2025

மீனம்: நட்பு

மீனம்: பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும். உங்களது முயற்சியில் எதிர்பாராத சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும்.உத்திரட்டாதி: தாய்வழி உறவுகளின் உதவியால் உங்கள் வேலைகளை முடிப்பீர். உடல் ஓய்வை விரும்பும்.ரேவதி: பணியிடத்தில் உடன் பணி புரிபவர்களுடன் பிரச்னைகள் தோன்றும். நிதானம் காப்பது நன்மையாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us