Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

28 மார் 2025

மீனம்: சுகம்

மீனம்: பூரட்டாதி 4: நெருக்கடி நீங்கும் நாள். இன்று மதியம்வரை எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். அலைச்சல் அதிகரிக்கும். உத்திரட்டாதி: குடும்பத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர். வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். மனம் குழப்பமடையும்.ரேவதி: இன்று மதியம்வரை பணவரவில் தடைகளை சந்திப்பீர். வரவைவிட செலவு அதிகரிக்கும் அவசர வேலைகளால் சங்கடம் ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us