Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : நேசம்

முந்தய நாட்களின் ராசி

25 மார் 2025

மீனம்: நேசம்

மீனம்: பூரட்டாதி 4: யோகமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். நினைத்தவை நடந்தேறும் என்றாலும் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.ரேவதி: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வரவேண்டிய பணம் வரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us