Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : தொல்லை

முந்தய நாட்களின் ராசி

20 மார் 2025

மீனம்: தொல்லை

மீனம்: பூரட்டாதி 4: நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த தகவல் வரும். கொடுக்கல் வாங்கலில், லாபம் உண்டாகும். நெருக்கடி நீங்கும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பெரிய மனிதர்கள் உதவியால் உங்கள் முயற்சி வெற்றியாகும். உடன் பணிபுரிபவர்கள் உதவி புரிவர்.ரேவதி: மனக்குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us