Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : களிப்பு

முந்தய நாட்களின் ராசி

12 மார் 2025

மீனம்: களிப்பு

மீனம்: பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். உங்கள் தேவை பூர்த்தியாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும்.உத்திரட்டாதி: மனம் தெளிவடையும். எதிர்பார்த்த தகவல் வரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்வர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.ரேவதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us