Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : சோர்வு

முந்தய நாட்களின் ராசி

01 மார் 2025

மீனம்: சோர்வு

மீனம்: பூரட்டாதி 4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். சிலர் தேவையற்ற சங்கடங்களுக்கு ஆளாவீர்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.ரேவதி: வேலைகளில் நிதானம் அவசியம். எந்த ஒன்றிலும் பின் விளைவுகள் பற்றி யோசித்து செயல்படுவது நல்லது.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us