Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : உழைப்பு

முந்தய நாட்களின் ராசி

25 பிப் 2025

மீனம்: உழைப்பு

மீனம்: பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். முயற்சி லாபமாகும்.உத்திரட்டாதி: எதிர்பார்த்த பணம் வரும். விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். நவீன பொருட்கள் வாங்குவீர்.ரேவதி: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us