Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

23 பிப் 2025

மீனம்: பக்தி

மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்த்த வருவாய் வரும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.உத்திரட்டாதி: பழைய பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.ரேவதி: செய்துவரும் தொழிலில் மாற்றங்கள் செய்வது பற்றி யோசிப்பீர். பணியாளர்கள் ஒத்துழைப்பால் எண்ணம் நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us