Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

17 பிப் 2025

மீனம்: மேன்மை

மீனம்: பூரட்டாதி 4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைத்த வேலை நடக்கும். வருமானம் அதிகரிக்கும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி நிறைவேறும். மனக்குழப்பம் தீரும்.ரேவதி: நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us