Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : பணிவு

முந்தய நாட்களின் ராசி

10 பிப் 2025

மீனம்: பணிவு

மீனம்: பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் சோர்வு ஏற்படும். முயற்சிக்கேற்ற வருமானம் வரும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நட்புகளால் எதிர்பார்ப்பு நிறைவேறும். சந்தோஷம் அதிகரிக்கும்.ரேவதி: உங்கள் வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us