Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : பகை

முந்தய நாட்களின் ராசி

09 பிப் 2025

மீனம்: பகை

மீனம்: பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் லாபம் உண்டாகும். பண நெருக்கடி விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திரட்டாதி: வேலை பளு அதிகரிக்கும். மனதில் தேவையற்ற குழப்பமும் பதட்டமும் உண்டாகும். நிதானமாக செயல்படுவது நல்லது.ரேவதி: நீங்கள் மேற்கோள்ளும் வேலையில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us