Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

08 பிப் 2025

மீனம்: செலவு

மீனம்: பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வேலை பளுவால் நெருக்கடிக்கு ஆளாவீர். அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் செயலில் தடை தோன்றும். மனம் சோர்வடையும்.உத்திரட்டாதி: நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் விழிப்புடன் செயல்படுவது அவசியம். எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும்.ரேவதி: வியாபாரத்தில் முழு கவனமும் தேவை. வேலைகளை நீங்களே செய்வது நல்லது. புதிய முயற்சி இன்று வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us