Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

03 பிப் 2025

மீனம்: ஆக்கம்

மீனம்: பூரட்டாதி 4: செயல்களில் லாபம் காணும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.உத்திரட்டாதி: இழுபறியாக இருந்த வேலையை நடத்தி முடிப்பீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். ரேவதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மனக்குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us