Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

30 ஜன 2025

மீனம்: இன்பம்

மீனம்: பூரட்டாதி 4: யோகமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். நண்பர்கள் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.உத்திரட்டாதி: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பாராட்டிற்கு ஆளாவீர்.ரேவதி: வியாபாரத்தில் உண்டான சிக்கல்கள் விலகும். பெரியோர் ஆதரவால் நினைப்பது நிறைவேறும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us