மீனம் : உற்சாகம்
முந்தய நாட்களின் ராசி
29 நவ 2024

மீனம்: உற்சாகம்
மீனம்: பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். மனதில் தேவையற்ற பயம் உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் தேவையற்ற பிரச்னைகளை சந்திப்பீர். அமைதி காப்பது நல்லது.ரேவதி: உங்கள் முயற்சி இழுபறியாகும். அவசர செயல்களிலும் இன்று தடைகளை சந்திப்பீர். வாகனப் பயணத்தில் கவனம் தேவை.



