Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

03 அக் 2024

மீனம்: சுகம்

மீனம்: பூரட்டாதி 4: உங்கள் செயல் லாபமாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் எண்ணம் நிறைவேறும்.உத்திரட்டாதி: நண்பர்கள் உதவியுடன் வேலையை நடத்தி முடிப்பீர். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.ரேவதி: தடைபட்டிருந்த வேலை நடக்கும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் செயல் லாபமாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us