Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

23 செப் 2024

மீனம்: புகழ்

மீனம்: பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். நினைத்ததை நடத்தி முடித்து ஆதாயம் காண்பீர். உத்திரட்டாதி: வழக்கமான செயல்களிலும் சங்கடம் தோன்றும். அலுவலகத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர்.ரேவதி: முயற்சி வெற்றியாகும் நாள். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனதில் தெளிவு உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us