Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : பொறுமை

முந்தய நாட்களின் ராசி

16 செப் 2024

மீனம்: பொறுமை

மீனம்: பூரட்டாதி 4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். மற்றவரால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். உத்திரட்டாதி: அலுவலகத்தில் உங்கள் நிலை உயரும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பாக இருப்பர்.ரேவதி: போராட்டமான நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் இழுபறி ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us