Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

17 ஆக 2024

மீனம்: ஆதரவு

மீனம்: பூரட்டாதி 4: விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டிய நாள். மேற்கொள்ளும் முயற்சி இன்று இழுபறியாகும் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.உத்திரட்டாதி: நெருக்கடி நீங்கும் நாள். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் விலகும்.ரேவதி: அமைதி காக்க வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். முதலாளியின் கோபத்திற்கு ஆளாவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us