Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

06 ஆக 2024

மீனம்: பயம்

மீனம்: பூரட்டாதி 4: விவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள் பணிபுரியும் இடத்தில் சில சங்கடத்தை சந்திப்பீர். தேவையற்ற பிரச்னை தோன்றி உங்களை சங்கடப்படுத்தும்.உத்திரட்டாதி: நன்மையான நாள். வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும். தடைபட்டிருந்த செயலை மீண்டும் தொடர்வீர்.ரேவதி: யோகமான நாள். நீண்ட நாட்களாக இருந்துவரும் பிரச்னைக்கு முடிவு காண்பீர். தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us