மீனம் : உயர்வு
முந்தய நாட்களின் ராசி
04 ஆக 2024

மீனம்: உயர்வு
மீனம்: பூரட்டாதி 4: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.உத்திரட்டாதி: குழப்பங்களுக்கு ஆட்படுவீர். உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். நட்புகளால் சில சங்கடங்களுக்கு ஆளாவீர்.ரேவதி: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.


