Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : அனுகூலம்

முந்தய நாட்களின் ராசி

25 ஜூலை 2024

மீனம்: அனுகூலம்

மீனம்: பூரட்டாதி 4: எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் முயற்சி இழுபறியாகும். உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.ரேவதி: உங்கள் செயல்களில் நெருக்கடி உண்டாகும். பணவரவில் தடைகளை சந்திப்பீர். அவசர வேலைகளால் சங்கடப்படும் நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us