Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

19 ஜூலை 2024

மீனம்: புகழ்

மீனம்: பூரட்டாதி 4: குலதெய்வ வழிபாட்டால் மனம் தெளிவாகும். உங்கள் செயலில் வேகமும் பரபரப்பும் இருக்கும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். ரேவதி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்து முன்னேற்றமடைவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us