Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

14 ஜூலை 2024

மீனம்: இன்பம்

மீனம்: பூரட்டாதி 4: எதிர்பாராத நெருக்கடி தோன்றும். நட்புகளால் பிரச்னை உண்டாகும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.உத்திரட்டாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.ரேவதி: உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us